Salmos 99

TAM2017

1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,

2 யெகோவா சீயோனில் பெரியவர்,

3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;

4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,

5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,

6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,

7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;

8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,

9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,

Ler em outra tradução

Comparar lado a lado