Salmos 100

TAM2017

1 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.

2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,

3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்;

4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து,

5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்,

Ler em outra tradução

Comparar lado a lado