Salmos 101

TAM2017

1 இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்;

2 உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்;

3 தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்;

4 மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்;

5 பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்;

6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்;

7 கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை;

8 அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக,

Ler em outra tradução

Comparar lado a lado