1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
2 யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,
3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;
4 பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்
5 சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,
6 யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்
7 கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
8 யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,
9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;