1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
2 விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட,
3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,
4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,
5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;
6 உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
7 ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8 ஆகாயத்துப் பறவைகளையும்,
9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,