Salmos 9

TAM2017

1 யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;

2 உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்;

3 என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது,

4 நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து,

5 தேசங்களைக் கடிந்துகொண்டு,

6 எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்;

7 யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்;

8 அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து,

9 சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்;

10 யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை;

11 சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி,

12 ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது,

13 மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே,

14 தேவனே நீர் எனக்கு இரங்கி,

15 தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்:

16 யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்;

17 துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும்,

18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை;

19 எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்;

20 தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு,

Ler em outra tradução

Comparar lado a lado