1 என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்;
2 எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
3 என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும்,
4 என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,
5 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து,
6 யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,
7 மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;
8 யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;
9 துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;
10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;
12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்;
13 அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்;
14 இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;
15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்;
16 அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,
17 நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன்.