Salmos 76

TAM2017

1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;

2 சாலேமில் அவருடைய கூடாரமும்,

3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,

4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.

5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,

6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்

7 நீர், நீரே, பயங்கரமானவர்;

8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,

9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;

10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;

11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;

12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;

Ler em outra tradução

Comparar lado a lado