1 உம்மைத் துதிக்கிறோம்,
2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;
4 வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;
5 உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;
6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
7 தேவனே நியாயாதிபதி;
8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,
9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,
10 துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;