Salmos 74

TAM2017

1 தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்?

2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும்,

3 நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்;

4 உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து,

5 கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான்.

6 இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும்,

7 உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி,

8 அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி,

9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்;

10 தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்?

11 உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்;

12 பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற

13 தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து,

14 தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு,

15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்;

16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது;

17 பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்;

18 யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும்,

19 உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்;

20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்;

21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்;

22 தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்;

23 உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்;

Ler em outra tradução

Comparar lado a lado