1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,
2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,
3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;
5 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
6 பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;