Salmos 66

TAM2017

1 பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக்

2 அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி,

3 தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்;

4 பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்;

5 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்;

6 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்;

7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;

8 மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.

9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல்,

10 தேவனே, எங்களைச் சோதித்தீர்;

11 எங்களை வலையில் அகப்படுத்தி,

12 மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்;

13 சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;

14 என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து,

15 ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்;

16 தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்;

17 அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன்,

18 என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால்,

19 மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார்,

20 என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும்,

Ler em outra tradução

Comparar lado a lado