1 தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி,
2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்;
3 நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து,
4 தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;
5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன்,
6 தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி,
7 தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா)
8 பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது;
9 தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்;
10 உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது;
11 ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
12 சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்;
13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும்,
14 சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது,
15 தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது;
16 உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்;
17 தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும்,
18 தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி,
19 எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;
20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்;
21 மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும்,
22 உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும்,
23 என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்;
24 தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்;
25 முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும்,
26 இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே,
27 அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும்,
28 உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்;
29 எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக,
30 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்;
31 பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்;
32 பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
33 ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்;
34 தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்;
35 தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்;