1 என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;
2 எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்;
3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய
4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்,
5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள்,
6 உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது,
7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்;
8 தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது,
9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு,
10 மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்;
11 அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்;
12 தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்;
13 இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்;
14 வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக,
15 அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து,
16 உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்;
17 உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்;