Salmos 32

TAM2017

1 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,

2 எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ,

3 நான் அடக்கிவைத்தவரையில்,

4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,

5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்;

6 இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்;

7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;

8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;

9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய,

10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு;

11 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;

Ler em outra tradução

Comparar lado a lado