1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;
2 உமது செவியை எனக்குச் சாய்த்து,
3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே;
4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;
5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்;
6 பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து,
7 உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்;
8 எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல்,
9 எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்;
10 என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும்,
11 என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும்,
12 செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்;
13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்;
14 நானோ, யெகோவாவே,
15 என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;
16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து,
17 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
18 நீதிமானுக்கு விரோதமாகப்
19 உமக்குப் பயந்தவர்களுக்கும்,
20 மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து,
21 யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால்,
22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று
23 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
24 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே,