1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,
2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,
7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,
8 யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும்,
9 யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,
10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும்,
11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;
12 தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்?
13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்;
14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,