Salmos 20

TAM2017

1 ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக;

2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி,

3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து,

4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,

5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்;

6 யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார்

7 சிலர் இரதங்களைக்குறித்தும்,

8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்;

9 யெகோவாவே, இரட்சியும்;

Ler em outra tradução

Comparar lado a lado