1 யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும்,
2 உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக;
3 நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து,
4 மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே
5 என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன.
6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்,
7 உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து
8 கண்மணியைப்போல் என்னைக் காத்து.
9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும்,
10 அவர்கள் கொழுத்துப்போய்,
11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்;
12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும்,
13 யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால்
14 யெகோவாவே, மனிதருடைய கைக்கும்,
15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்;