1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்;
2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்;
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்;
6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக.