1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,
3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,
4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;
5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,
6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,
8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,
9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.