Salmos 148

TAM2017

1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே,

2 அவருடைய தூதர்களே,

3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;

4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்;

5 அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;

6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்;

7 பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்;

8 அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே,

9 மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே,

10 காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே,

11 பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே,

12 வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே,

13 அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;

14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும்,

Ler em outra tradução

Comparar lado a lado