Salmos 146

TAM2017

1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,

2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;

3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.

4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;

5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,

6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;

7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;

8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;

9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;

10 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;

Ler em outra tradução

Comparar lado a lado