1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,
2 என்னுடைய உட்காருதலையும்
3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
4 என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே,
5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,
6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?
8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
9 நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து,
10 அங்கேயும் உமது கை என்னை நடத்தும்,
11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
12 உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது;
13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;
14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;
15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,
16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;
17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;
18 அவைகளை நான் எண்ணப்போனால்,
19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்;
20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்;
21 யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும்,
22 முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்;
23 தேவனே, என்னை ஆராய்ந்து,
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,