1 உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;
2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,
3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;
4 யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்
5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;
8 யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;