Salmos 137

TAM2017

1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து,

2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும்,

4 யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக.

6 நான் உன்னை நினைக்காமலும்,

7 யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்;

8 பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே,

9 உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து,

Ler em outra tradução

Comparar lado a lado