1 யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;
2 அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,
3 பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;
4 யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி
5 பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்
6 நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;
7 ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,
8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;
11 பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;
12 சிறுமையானவனின் வழக்கையும்,
13 நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;