1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,
3 கடல் கண்டு விலகி ஓடினது;
4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,
5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;
6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,
7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,
8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,