Salmos 115

TAM2017

1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,

2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே

3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;

4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,

5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;

6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;

7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;

8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,

9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;

10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;

11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,

12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,

13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,

14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.

15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

16 வானங்கள் யெகோவாவுடையவைகள்;

17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்

18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்

Ler em outra tradução

Comparar lado a lado