Salmos 112

TAM2017

1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,

2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,

3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;

4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;

5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.

6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;

7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;

8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;

9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;

10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,

Ler em outra tradução

Comparar lado a lado