Salmos 111

TAM2017

1 அல்லேலூயா,

2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,

3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,

4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,

5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;

6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,

7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;

8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,

9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,

10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

Ler em outra tradução

Comparar lado a lado