Jó 8

TAM2017

1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

2 “நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்?

3 தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ?

4 உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும்

5 நீர் தேவனை ஏற்கனவே தேடி,

6 சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால்,

7 உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும்,

8 ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து,

9 நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்;

10 அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து,

11 சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?

12 அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே,

13 தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்;

14 அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய்,

15 ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால்,

16 வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி,

17 அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி,

18 அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின்,

19 இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது;

20 இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை,

21 இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும்,

22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்;

Ler em outra tradução

Comparar lado a lado