1 பூமியிலே பாடுபட மனிதனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ?
2 ஒரு வேலையாள் நிழலை விரும்பி,
3 மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி,
4 நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்?
5 என் உடல் பூச்சிகளினாலும்,
6 என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகிறது;
7 என் உயிர் காற்றைப்போலிருக்கிறதென்றும்,
8 இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை;
9 மேகம் பறந்துபோகிறதுபோல,
10 இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான்,
11 ஆகையால் நான் என் வாயை அடக்காமல்,
12 தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ?
13 என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும்,
14 நீர் கனவுகளால் என்னைக் கலங்கவைத்து,
15 அதினால் என் ஆத்துமா,
16 இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்;
17 மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்கிறதற்கும்,
18 காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும்,
19 நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும்,
20 மனிதர்களைக் காப்பவரே,
21 என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன?