Jó 34

TAM2017

1 பின்னும் எலிகூ மறுமொழியாக:

2 “ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்;

3 வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல,

4 நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக;

5 யோபு: நான் நீதிமான்;

6 நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்;

7 யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,

8 அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு,

9 எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது

10 ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்;

11 மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி,

12 தேவன் அநியாயம் செய்யாமலும்,

13 பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?

14 அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால்,

15 அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும்,

16 உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும்,

17 நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ?

18 ஒரு ராஜாவைப் பார்த்து,

19 இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும்,

20 இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்;

21 அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது;

22 அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை,

23 மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு

24 ஆராய்ந்து முடியாதவிதத்தில்,

25 அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால்,

26 அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி

27 எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும்,

28 எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

29 மாயக்காரன் ஆளுகை செய்யாமலும்,

30 ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது,

31 நான் தண்டிக்கப்பட்டேன்;

32 நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும்,

33 நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால்,

34 யோபு அறிவில்லாமல் பேசினார்;

35 புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்;

36 அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால்

37 தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்;

Ler em outra tradução

Comparar lado a lado