1 என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது,
2 நான் தேவனை நோக்கி:
3 நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து,
4 சரீரக்கண்கள் உமக்கு உண்டோ?
5 நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து,
6 உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும்,
7 நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்;
8 உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும்,
9 களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
10 நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ?
11 தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர்.
12 எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;
13 இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும்,
14 நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து,
15 நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ,
16 சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி,
17 நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்;
18 நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன?
19 நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல்,
20 என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
21 காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும்,
22 நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.