Jó 11

TAM2017

1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக:

2 “ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ?

3 உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ?

4 என் சொல் சுத்தம் என்றும்,

5 ஆனாலும் தேவன் பேசி,

6 உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்;

7 தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து,

8 அது வானம்வரை உயர்ந்தது;

9 அதின் அளவு பூமியைவிட நீளமும்,

10 அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும்,

11 மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்;

12 புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும்,

13 நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி,

14 உம்முடைய கையிலே அநீதி இருந்தால்,

15 அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து,

16 அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து,

17 அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்;

18 நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்;

19 பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்;

20 துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய்,

Ler em outra tradução

Comparar lado a lado