1 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும்.
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும்.
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது,
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது.
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும்.
6 வானங்களே, அவரது நம்மையைக் கூறுங்கள்!
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள்.
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக!
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர்.
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள்.
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும்.
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!