Salmos 96

TAM2008

1 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!

2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!

3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.

4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.

5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.

6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.

7 குடும்பங்களும் தேசங்களும்

8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!

11 விண்ணுலகங்களே!

12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!

13 கர்த்தர் வருகிறார் ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado