Salmos 70

TAM2008

1 தேவனே, என்னை மீட்டருளும்!

2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.

4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.

Ler em outra tradução

Comparar lado a lado