Salmos 62

TAM2008

1 என்ன நடந்தாலும் பரவாயில்லை என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.

2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.

3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.

4 மேன்மையான என் நிலையை எண்ணி

5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.

6 தேவனே என் அரண்.

7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.

8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!

9 மனிதர்கள்உண்மையாகவே உதவ முடியாது.

10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.

11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.

12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.

Ler em outra tradução

Comparar lado a lado