1 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
2 நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
3 நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
5 உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
6 தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
7 கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.