1 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது.
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
8 தீயோரே அகன்று போங்கள்!
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.