Salmos 13

TAM2008

1 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?

2 எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.

3 எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!

4 அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.

5 கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.

6 கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

Ler em outra tradução

Comparar lado a lado