Salmos 12

TAM2008

1 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்.

2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள்.

3 பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார்.

4 அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம்.

5 ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள்.

6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை.

7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும்.

8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado