1 கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன்.
2 தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள்.
3 நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்?
4 கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.
5 கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார்.
6 தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார்.
7 ஆனால் கர்த்தர் நல்லவர்.