Salmos 94

TAM2017

1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே,

2 பூமியின் நியாயாதிபதியே,

3 யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து,

4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி,

5 யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி,

6 விதவையையும் அந்நியனையும் கொன்று,

7 யெகோவா பார்க்கமாட்டார்,

8 மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்;

9 காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ?

10 தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ?

11 மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.

12 யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும்,

13 தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு

14 யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும்,

15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்;

16 துன்மார்க்கர்களுக்கு விரோதமாக

17 யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால்,

18 என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது,

19 என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது,

20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?

21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,

22 யெகோவாவோ எனக்கு அடைக்கலமும்,

23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி,

Ler em outra tradução

Comparar lado a lado