Salmos 92

TAM2017

1 யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,

2 பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,

3 காலையிலே உமது கிருபையையும்,

4 யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்,

5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!

6 மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;

7 துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து,

8 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.

9 யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்;

10 என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்;

11 என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்;

12 நீதிமான் பனையைப்போல் செழித்து,

13 யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள்

14 யெகோவா உத்தமரென்றும்,

15 அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து,

Ler em outra tradução

Comparar lado a lado