Salmos 88

TAM2017

1 என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே,

2 என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக;

3 என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது;

4 நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு,

5 மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்;

6 என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.

7 உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது;

8 எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி,

9 துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது;

10 இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ?

11 கல்லறைக்குழியில் உமது கிருபையும்,

12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது

13 நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

14 யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்?

15 சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்;

16 உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது;

17 அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து,

18 நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்;

Ler em outra tradução

Comparar lado a lado