1 யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து,
2 என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும்,
3 ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
4 உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்;
5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்,
6 யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து,
7 நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
8 ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை;
9 ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து,
10 தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்;
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,
12 என் தேவனாகிய ஆண்டவரே;
13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது;
14 தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்,
15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும்,
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
17 யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து