1 யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,
2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,
3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,
4 எங்கள் இரட்சிப்பின் தேவனே,
5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?
6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி
7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,
8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;
9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,
10 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,
11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,
12 யெகோவா நன்மையானதைத் தருவார்;
13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று,